திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அத் தந்திரம் அந்நூல் வழி நிற்றல்
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவ போதகம் உபதேசமே.

பொருள்

குரலிசை
காணொளி