திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம் தன்னை
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி