திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோ உணர்த்தும் சத்தியாலே குறி வைத்துத்
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே
பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப
ஒவ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே.

பொருள்

குரலிசை
காணொளி