திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெளியும் இவை அன்றித் தேர் ஐங் கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார் கட்கு
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேச ஞானத் தொடு ஐந்தாமே.

பொருள்

குரலிசை
காணொளி