பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்தத் ஆன பிரணவத்துள் புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாம் எனாது கண்டு இன்புறுவோர்களே.