திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒருவனை உன்னார் உயிர் தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி
அருவனும் ஆகிய ஆதரத் தானே.

பொருள்

குரலிசை
காணொளி