திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அனாதி சீவன் ஐம் மலம் அற்றப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக் கண்டு அரனாய்
தனாதி மலம் கெடத் தத்துவா தீதம்
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே.

பொருள்

குரலிசை
காணொளி