பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரா னந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரா னந்த மேல் மூன்றும் பாழ் உறு ஆனந்தம் விரா முத்திரானந்தம் மெய்ந் நடன ஆனந்தம் பொரா நின்ற உள்ளமே பூரிப்பியாமே.