திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேடும் இயம நியம ஆதி சென்று அகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடு உறச் சீவன் பரமாகப் பற்று அறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொருள்

குரலிசை
காணொளி