பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருதும் அவர் தம் கருத்தினுக்கு ஒப்ப அரன் உரை செய்து அருள் ஆகமம் தன்னில் வரு சமயப் புற மாயை மா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.