திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை - ஊன்றவைத்(து)
என்அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே,
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

பொருள்

குரலிசை
காணொளி