பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர் முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே, தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று.