பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம் இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர் இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே, நங்கை விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.