திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை யிளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே, இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.

பொருள்

குரலிசை
காணொளி