பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா(து) இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று) ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே, பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.