பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்பேய்ப் பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே, பூமயிலி தாதை பொருப்பு.