திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி
இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே, வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.

பொருள்

குரலிசை
காணொளி