பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணவ நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே, மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.