திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே, வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.

பொருள்

குரலிசை
காணொளி