திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் - செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே, அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.

பொருள்

குரலிசை
காணொளி