பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன் கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே, மைக்கொணருங் கண்டன் மலை.