திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) - ஒல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே, மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.

பொருள்

குரலிசை
காணொளி