பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கும் உருமென்று புற்றடையும் ஈங்கோயே, காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.