பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகல் இடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.