பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர் எச் சதுரத்தும் இடம் பெற ஓடிடக் கைச் சதுரத்துக் கடந்து உள் ஒளிபெற எச்சதுரத்தும் இருந்தனள் தானே.