பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்தனள் தன் முகம் ஆறு ஒடு நால் ஆய் பரந்தன வாயு திசை திசை தோறும் குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோ முகம் அம்பே.