பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர் அன்பில் புக வல்லன் ஆம் எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள் என்பில் பராசத்தி என் அம்மை தானே.