திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி உரை செய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே.

பொருள்

குரலிசை
காணொளி