திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து
ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே.

பொருள்

குரலிசை
காணொளி