பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச் சத்தி துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து புகலும் முச்சோதி புனைய நிற்பாளே.