திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவு ஆன மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி