திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல
முடுக்கும் தாமரை முச் சதுரத்தே.

பொருள்

குரலிசை
காணொளி