திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதின் எட்டின் இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார் மேல் உறைகின்ற பைந் தொடியாளே.

பொருள்

குரலிசை
காணொளி