திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி அடுத்தே.

பொருள்

குரலிசை
காணொளி