திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பைங்கொடியாளும் பரமன் இருந்திடத்
திண் கொடி ஆகத் திகழ் தரு சோதி ஆம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால்
பெண் கொடி ஆக நடந்தது உலகே.

பொருள்

குரலிசை
காணொளி