திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின்
பாழ்நயம் ஆய பரத்தை அறிந்தபின்
தாள்நயம் ஆய அனாதனன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி