பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி என்பேன் புவனா பதி அம்மை என் ஆற்றல் உள் நிற்கும் அரும் தவப் பெண் பிள்ளை சீற்றம் கடிந்த திரு நுதல் சேயிழை கூற்றம் துரக்கின்ற கோள் பைந் தொடியே.