பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாலனும் ஆகும் பரா சத்தி தன்னொடு மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்படச் சாலவும் ஆய் நின்ற தற் பரத்தாளே.