திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல்தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி