திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற பரா சத்தி நீள் பரன் தன்னொடு
நின்று அறி ஞானமும் இச்சையும் ஆய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி