பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய செம் பொன் செய் யாக்கை செறிகமழ் நாள்தொறும் நம்பனை நோக்கி நவிலுகின்றாளே.