பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை ஆம் மங்கை சங்கைச் செடியார் வினை கெடச் சேர்வரை என்று என்று அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.