பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெல் இசைப் பாவை வியோமத்தின் மென் கொடி பல் இசைப் பாவை பயன் தரு பைங் கொடி புல் இசைப் பாவையைப் போகத்துரந்திட்டு வல் இசைப் பாவை மனம் புகுந்தாளே.