பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தார் மேல் உறைகின்ற தண்மலர் நான் முகன் பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள பூ மேல் உறைகின்ற போது அகம் வந்தனள் நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.