திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ் ஊறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ் ஊதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார்; பல நாளும்
தெவ் ஊர் எரித்த வரிச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார்.

பொருள்

குரலிசை
காணொளி