பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி, அப்பொழுதே பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து, பிறை அணிந்த முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி, உருகும் அன்பர் பணிந்து விழ, ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.