பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது ஏதம் நினைந்தேன் என அஞ்சி, எழுந்த படியே வழிபட்டு, மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார்.