திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செம் பொன் புற்றின் மாணிக்கச் செழுஞ் சோதியை நேர் தொழும் சீலம்
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள்புக்கு வணங்க நண்ணினார்.

பொருள்

குரலிசை
காணொளி