பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்.