பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த கவலை மாற்றும்; இனி மாறா விளக்குப் பணி மாற இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச் சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலர் ஆல்.